menacing-diphtheria மக்களை அச்சுறுத்தும் டிப்தீரியா நமது நிருபர் ஜூலை 28, 2019 மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கேரள மக்களை அச்சுறுத்திய டிப்தீரியா நோய் தற்போது தமிழகத்தில் பரவி வருகிறது.